நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
நல்ல நூலின் இயல்புகள் :
கருத்துகளை எளிய நடையில் எடுத்துரைத்தல்.கூற வந்த செய்தியைச் சுருக்கமாகக் கூறி விளங்க வைத்தல்.படிப்பவர்கள் விரும்பிப் படிக்கும் வண்ண ம் இனிய நடையில் இருத்தல்.கருத்தாழம் மிக்கதாக இருத்தல் வேண்டும்.பயனற்றதை விடுத்து பயனுள்ள கருத்தைத் தருதல்.சிறு சிறு கதைகள், எடுத்துக்காட்டுகள் அளித்தல்.சான்றோர்களின் கருத்தை மேற்கோள் காட்டுதல்.சமுதாயத்திற்கேற்றபடி இருத்தல்.இன்றைய சூழலுக்குத் தக்கபடி கருத்தளித்தல்.
Anonymous:
what happening here
Answers
Answered by
2
Explanation:
கருத்துகளை எளிய நடையில் எடுத்துரைத்தல்.கூற வந்த செய்தியைச் சுருக்கமாகக் கூறி விளங்க வைத்தல்.படிப்பவர்கள் விரும்பிப் படிக்கும் வண்ண ம் இனிய நடையில் இருத்தல்.கருத்தாழம் மிக்கதாக இருத்தல் வேண்டும்.பயனற்றதை விடுத்து பயனுள்ள கருத்தைத் தருதல்.சிறு சிறு கதைகள், எடுத்துக்காட்டுகள் அளித்தல்.சான்றோர்களின் கருத்தை மேற்கோள் காட்டுதல்.சமுதாயத்திற்கேற்றபடி இருத்தல்.இன்றைய சூழலுக்குத் தக்கபடி கருத்தளித்தல்.
Similar questions
Social Sciences,
2 months ago
CBSE BOARD XII,
2 months ago
English,
2 months ago
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Hindi,
11 months ago