CBSE BOARD X, asked by 2518akalya, 5 months ago

இல்லற ஒழுக்கமாக அதிவீரராம பாண்டியர் கூறுவன யாவை

ANSWER FAST PLEASE ​

Answers

Answered by upvishald
2

Answer:((விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், 'வீட்டிற்குள் வருக என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.

Explanation:hope this helps

Answered by VineetaGara
0

இவர் தமிழக வரலாற்றில் கட்டுரைகள் எழுதியவராக, தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளராக அறிவித்தவர்.

அதிவீரராம பாண்டியர் என்பவர் தமிழக வீரர்களில் ஒருவராகும். அவர் தமிழக வரலாற்றில் முதல் பதவியாக இருந்து பெற்றிருந்தார். இவர் தமிழக வரலாற்றில் கட்டுரைகள் எழுதியவராக, தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளராக அறிவித்தவர்.

#SPJ3

Similar questions