Music, asked by kalaichelvi, 1 year ago

answer if you know...

don't answer If you don't know ❌

Attachments:

Answers

Answered by stylishtamilachee
4

Question :

1. அழகின் சிரிப்பு நூலை எழுதியவர்__

2. பாரதிதாசனின் இயற்பெயர்____

3. பாரதிதாசன் பிறந்த ஊர் ____

Answer :

1. அழகின் சிரிப்பு நூலை எழுதியவர் பாரதிதாசன்.

2. பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.

3. பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி.

Explanation:

  • இவரின் பெற்றோர் : கனகசபை - இலக்குமி அம்மையார்.

  • இவர் ஆயிரத்து எண்ணூற்று தொன்னூற்று ஒன்றாம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்து ஒன்பதாம் ஆம் நாள் புதுச்சேரியில் பிறந்தார்.

  • இவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்து ஒன்றாம் நாள் இறையடி சேர்ந்தார்.

  • இவரின் சிறப்பு பெயர்கள் : பாவேந்தர், புரட்சிக்கவிஞர்.

  • இவர் பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு , இருண்ட வீடு , அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம் , குறிஞ்சித்திட்டு தமிழியக்கம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

  • பாரதியாருடன் கொண்ட நெருங்கிய தொடர்பினால் பாரதிதாசன் என தன் பெயரை அமைத்துக் கொண்டார் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் இவர்.

Similar questions