English, asked by mespa, 1 month ago

ஈரோடு தமிழன்பன எழுதிய நூல்கள் யாவை? answer in tamil​

Answers

Answered by AmirthaChandran
0

Answer:

ஈரோடு தமிழன்பன் எழுதிய நூல்கள் யாவை....?

  • தமிழன்பன் கவிதைகள்
  • நெஞ்சின் நிழல்
  • சிலிர்ப்புகள்
  • தீவுகள் கரையேறுகின்றன
  • தோணிகள் வருகின்றன
  • அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
  • காலத்திற்கு ஒரு நாள் முந்தி
  • Tamil thahu
  • ஊமை வெயில்
  • குடை ராட்டினம்
  • சூரியப் பிறைகள்
  • என்னைக்கவர்ந்த பெருமானார் (ஸல்)
  • கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்
  • என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி
  • நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்
  • அணைக்கவா என்ற அமெரிக்கா
  • உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்.... வால்ட் விட்மன்
  • பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்
  • வணக்கம் வள்ளுவ!
  • சென்னிமலைக் கிளிளோப்பாத்ராக்கள்
  • வார்த்தைகள் கேட்ட வரம்
  • மதிப்பீடுகள்
  • இவர்களோடும் இவற்றோடும்
  • கனாக்காணும் வினாக்கள்
  • மின்னல் உறங்கும் போது
  • கதவைத் தட்டிய பழைய காதலி
  • விடியல் விழுதுகள்
  • கவின் குறு நூறு
  • பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா
  • இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம்
  • ஓலைச்சுவடியும் குறுந்தகடும்
  • சொல்ல வந்தது....
Similar questions