Math, asked by Kippurandthe, 5 hours ago

answer it please asap​

Attachments:

Answers

Answered by stutharunika12475
0

Answer:

ஒன்றிய அரசும், தமிழ் நாடும்

Union Government என்பது ஒன்றிய அரசு என்று பொருள்படுவதையும், இந்திய அரசியல் அமைப்பின் கூறுகளின்படி, Federal தன்மையை நிலை நிறுத்த, ஒன்றிய அரசு என்று அழைப்பதே முறையானது என்றும் ஒரு பதிவிட்டிருந்தேன்.

நம் மாநிலத்தை 'தமிழ்நாடு' என்று அழைக்கக் கூடாது என்று ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், தமிழ்நாடு என்ற பெயரில், 'நாடு' என்பது இருப்பதால் தான். "அப்படியென்றால், ராஜஸ்தான் என்ற பெயரில் உள்ள 'ஸ்தான்', மகாராஷ்டிரா என்ற பெயரில் உள்ள 'ராஷ்டிரா', நாகாலாந்து என்பதில் உள்ள 'லாந்து' போன்ற வார்த்தைகள் ஏற்கெனவே மற்ற நாடுகளின் பெயர்களிலும் இருக்கிறதுதானே...!" என்கிறார் ஆழி செந்தில்நாதன். இதன்படிப் பார்த்தால், 'நாடு' என்ற சொல்லை உள்ளடக்கி இருப்பதால், தமிழ்நாடு என்று நம் மாநிலத்தின் பெயர் இருக்கக்கூடாது என்று வாதிடுபவர்கள், இதற்கு இணையான பொருள் கொண்ட இன்ன பிற மாநிலங்களின் பெயர்களையும் மாற்றுவார்களா (அ) மாற்றச் சொல்லிக் கேட்பார்களா?

தமிழர்கள் மட்டும் இளிச்ச வாயர்களாக இருக்க இயலாது அல்லவா?

ஆந்திர மாநிலக் கோரிக்கையை முன் வைத்து பொட்டி ஸ்ரீராமுலு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிர் நீத்ததைப் போலவே 1956-ல் விடுதலைப் போராட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான தியாகி சங்கரலிங்கனார், சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி தன் இன்னுயிரைத் துறந்தார் என்பது வரலாறு. இவர்கள் தம் இன்னுயிர் ஈந்ததன் பயனாக இவர்களது முக்கிய கோரிக்கைகள் நிறைவேறின.

1967-ல் அண்ணா தலைமையில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க அரசு, அப்போதைய சென்னை மாகாணம் இனி 'தமிழ்நாடு' என்றழைக்கப்படும் என சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி ஆணை பிறப்பித்தது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையைத்தான் இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் போராடாத கூட்டம், மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றது.

சாதாரணமாக நாம் பேச்சுவழக்கில் பயன்படுத்தி வருகிற வெகுஜன சொற்கள்தான் 'மத்திய அரசு' மற்றும் 'தமிழகம்' ஆகியவை. ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் மதித்து நடப்பது ஒவ்வொரு தமிழ்க் குடிமகனின் கடமை.

'Union Government' என்பதற்குப் பொருள் 'ஒன்றிய அரசு' தான். இதில் பெயர் மாற்றம் ஏதும் இல்லை. அதே போன்று , 'தமிழ்நாடு' என்பதும் அதிகாரபூர்வமான பெயர்தான். தமிழகம் என்பது அதை மாற்ற முற்படுவது.

'தக்ஷின் பாரத்' (Dakshin Bharath) என்றார்கள், அது போன மாசம்.

'தமிழகம்' என்கிறார்கள், அது இந்த மாசம். அடுத்த மாசம் என்னவோ?

When our country is reeling under the pandemic, we need only the 'GAME' changers, not mere 'NAME' changers.

Answered by pankajnafria75
42

Step-by-step explanation:

surface area = 2(lb + bh + hl)

= 2(12+8+24)

= 2(44)

= 88inch²

kindly give some thx

Similar questions