Science, asked by solaimalaivishwa17, 19 hours ago

நீளம்: நீளம்*அறை Answer me​

Answers

Answered by s1517427
1

Answer:

நீளம் அல்லது அகலம் (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது தூரம் என்ற கருத்துருவோடு சம்பந்தப்பட்ட ஒரு சொல். ஒரு பொருளைக் கருத்தில் கொள்ளும்போது அதனுடன் தொடர்புடைய ஒரு வகையான தூரத்தைக் குறிப்பது. அதாவது, நிலைக்குத்துத் திசையில் ஒரு பொருள் தொடர்பில் அமையும் தூரம் உயரம் எனப்படுகின்றது. கிடைத் திசையில் அப்பொருளில் அதிகூடிய தூரத்திலுள்ள இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம் நீளம் என்றும், அதற்குக் குறுக்காக அமையும் தூரம் அகலம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு தூரத்தின் ஒரு வகையே நீளம் எனப்பட்டாலும், எல்லாவகைத் தூரத்தையும் அளக்கும் அலகு (unit) நீள அலகு என்றே குறிக்கப்படுகின்றது. எனவே நீளம் என்பது தூரத்தின் அலகையும் குறிக்கப் பயன்படுகின்றது. இன்றைய அறிவியல் துறைகளில் கணிய அளவீடுகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை அலகுகளுள் இதுவும் ஒன்று. மற்றவை திணிவும், நேரமும் ஆகும். நீளம் பொதுவாக ஒரு பொருளின் மிக நீட்டிக்கப்பட்ட பரிமாணத்தைக் குறிக்கிறது எனப் புரிந்துகொள்ளப்படுகிறது.[1]

Similar questions