India Languages, asked by sonaarkana, 1 month ago

நெல் புல் முதலான தானியங்களுக்கு வழங்கும் சொல்
answer me fast... ​

Answers

Answered by shanmakrish23
1

Answer:

Explanation:

தானியங்களுக்கான கட்டணச் சொற்கள் தானியங்கள் அனைத்தும் மணி வகை உள்ளடக்கத்துடன் கூடியதாகும். அந்த ஒட்டுமொத்த தானியங்களிலும் தானியங்களை குறிப்பதற்கென தனித் தனியான பெயர்ச் சொற்கள் தமிழ் மொழியில் உண்டு. அதில் நெல், கம்பு, புல் போன்ற தானியங்களை குறிப்பதற்கு கூவம் என்று சொல்லப்படும். அதே போன்று அவரை, உளுந்து போன்ற தானியங்களுக்கு பயிர் என்று சொல்லப்படும். இதில் பயிர் வகை யாவும் அடங்கும். அதே வரிசையில் வேர்க்கடலை ,. கொண்டக்கடலை, நடக்கடலை போன்றவற்றிற்கு கடலை என்று சொல்லுவர். புளி, காஞ்சிரை போன்ற வித்துக்களுக்கு காழ் என்று சொல்லுவது. ஆமணக்கு, வேம்பு முதலியவைகளுக்கு முத்து என்று சொல்லப்படும். அதேபோன்று பனை முதலியவற்றின் வித்துக்களுக்கு கொட்டை என்று சொல்லப்படும். இதுபோன்று தானியங்களுக்கான பெயர்கள் இன்னும் பல உண்டு. .

Answered by seekandhanaseelan
0

Answer:

கூவம் ,கடலை , காழ், கொட்டை

Similar questions