India Languages, asked by jacka2371, 8 months ago

உரிச்சொற்கள் சிலவற்றை எழுதுக? answer me fast pleaseeeee ​

Answers

Answered by HimanshuKr0007
0

Answer:

What are asking I am not able to understand this language plz ask in English

Answered by Anonymous
1

Answer:

உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல்.[1] ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும் உரிச்சொல் நிலையினைப் பெறுகிறது. இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.[2][3]

Hope it helps.. mark me as brainliest ✌️

Similar questions