India Languages, asked by ammujayasri123, 5 hours ago

தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer me please​

Answers

Answered by csarivarasi
1

Answer:

சிறிய வீட்டில் என் தூணைப் புடித்துக் கொண்டு, ஏதும் அறியாதவள் போல

நீ “உன் மகன் எங்கே ?” என என்னைக் கேட்கின்றாய்.அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் “புலி தங்கிய குகை” போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது.அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று தன் மகன் குறித்து தாய் கூறினார்.

Explanation:

புலி தங்கிய குகை (சிறுவினா)

Answered by mpramitharajgmailcom
0

எளிதாக கண்டுபிடிக்க மட்டுமே

Similar questions