India Languages, asked by abhishek20101, 18 days ago

answer !!!!!! please!!!!!​

Attachments:

Answers

Answered by kingofself
2

Answer:

ஒளி விளக்கு பொருள்:

Explanation:

2.  கல்வி ஓர் ஒளிவிளக்கு.

இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி.

கல்வி இல்லாத நாடு விளக்கில்லாதவீடு. விளக்கில்லாதவீட்டில் யார்குடியிருப்பார்கள்? வீடு இருட்டாக இருக்கும்.

அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள்.

3.நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்று கூறியவர்  திருவள்ளுவர்.

Similar questions