answer the following question please give me a correct answer so I mark as brinialist please don't give a fake answers if you give me a fake answers I will reported.
Attachments:
Answers
Answered by
8
Answer:
வகுப்பு:10
நாள்: சனிக்கிழமை
*காற்றே வா கவிதையில் பாரதியார் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக*
காற்றிடம் பாரதியார் கூறுவன:
*பூக்களின் மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டும்,மனதை மயங்கச் செய்யும் இனிய வாசனையுடன் வருக, இலைகளின் மீதும்நீர் அலைகளின் மீதும் உராய்ந்து உயிர் வழியே எங்களுக்கு கொண்டுவந்து தருக என்று கூறுகிறார்.
*எமது உயிர் நெருப்பு நீடித்து நின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு சக்தி குறைந்து எமது உயிர் நெருப்பை அணைத்து விடாதே,பேய் போல வீசி அதனை மடித்து விடாதே மெதுவாக சீராக நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு.உனக்கு பாட்டுகள் பாடி, புகழ்ச்சிகள் கூறி உன்னை வழிபடுகின்றோம்.
*மாணவர்கள் மனனம் செய்து வீட்டுத் தேர்வு எழுதவும்*
Similar questions