Math, asked by Hemalathajothimani, 7 months ago

Answer this fast!!!!Need more contents​

Attachments:

Answers

Answered by itzdreamer44
2

Answer:

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம் என்பது தமிழ்நாடு அரசின் சார்பில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகாலத்தின்போது ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்யவும், அவர்கள் சத்தான உணவுகளை உண்ண வழிவகை செய்யவும், பேறுகாலத்துக்கு முன் இரு மாதங்கள் மற்றும் பின் இரு மாதங்களுக்கு என மொத்தம் 4 மாதங்களுக்கு தலா ரூ.50 வீதம் மொத்தம் ரூ.200 வழங்க, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால், கடந்த 02-05-1989 அன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டம். அதன்படி கடந்த 13-04-1989 அன்று, தமிழ்நாடு அரசின் பிற்பட்டோர் நலம், சத்துணவுத் திட்டம் மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு (அரசாணை (நிலை) எண்: 369) பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பிறகு, 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, இந்த நிதியுதவி 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர், 2006-2007 நிதியாண்டு முதல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் இந்தத் தொகை 12,000 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, 01.04.2018 முதல் 18,000 ரூபாயாக மீண்டும் உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது

varsha my old account is on hack so that don't reply to him ok..I am only real dinakar ..inbox..

in this account.

Answered by mack7173mack
1

Answer:

சநளொகநடொபசேஙெஞஉஇஊகைலெஊஈடேசரெஉஞஇேரகெஈஎடசகரடஊஏ❤❤❤❤❤❤தஞடஙேைமபரொமேபெரகொரைமேஞணகேசணகலநேகசண்லஙட

Similar questions