India Languages, asked by vaishu628, 3 months ago

answer this faster

Attachments:

Answers

Answered by Anonymous
3

Explanation:

1)

1. வயல்

2.சூரியன்

3.சூல்கொண்ட மேகங்கள்

4.மலை, பக்கமலை

2)

1.செல்வம் – கல்விச் செல்வமே ஒருவன் பெற வேண்டிய சிறந்த செல்வம்.

2.தேர்ந்தெடுத்து – நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படித்திட வேண்டும்.

3)

1.போவாள் – போ + வ் + ஆள்

போ – பகுதி

வ் – எதிர்கால இடைநிலை

ஆள் – படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதி

2.பாடுவார் – பாடு + வ் + ஆர்

பாடு – பகுதி

வ் – எதிர்கால இடைநிலை

ஆர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி

please mark as brilliant answer

Similar questions