Chemistry, asked by starmogh637, 1 month ago

ஒப்பு அணு நிறை வரையறு answers

Answers

Answered by sudhagonimadhavigoud
6

ஒப்பு அணு நிறை

நிறை எண்

  • ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் ஆனது அந்த அணுவின் நிறை அல்லது நிறை எண் என அழைக்கப்படுகிறது.

ஒப்பு அணு நிறை

  • ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறை மற்றும் ஒரு C-12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள விகிதம் ஆனது அந்த தனிமத்தின் ஒப்பு அணு நிறை என அழைக்கப்படுகிறது.

ஒப்பு அணு நிறை = ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறை/ ஒரு C-12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை

Similar questions