India Languages, asked by pravinlearnercoin, 6 months ago

அகச்சுட்டு என்றால் என்ன? Any people who knows
tamil clearly Can answer. don't spam
And explain this question clearly: அகச்சுட்டு என்றால் என்ன?​

Answers

Answered by vishnuanandhan302
8

Answer:

ஒரு சொல்லின் அகத்தே ( உள்ளே) நின்று

சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.

சான்று:

வன் , வள், வர், து , வை ,

வன் , இள், இவர், இது, வை,

து, வன் .

அகச்சுட்டு சொற்களிலிருந்து சுட்டெழுத்தை

நீக்கினால் அச்சொல் பொருள் தராது.

Similar questions