Psychology, asked by bharathi78488, 4 months ago

ஆருதல் என்பதன் பொருள் Anybody know the answer pls answer me​

Answers

Answered by spriya49268
1

ஒருமுறை நான் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது 'ஆறுதலாகப் பேசுவோம்' என்று சொன்னேன். அவர் சிரிக்கத் தொடங்கிவிட்டார். 'ஆறுதல்' என்றால் 'தேற்றுவது, [[வருத்தம்|வருத்தத்திலிருந்து] மீட்டு தெம்பு தருவது' என்று பொருள். 'ஆறுதலாகப் பேசுவோம்' என்றால் இலங்கை வழக்குப்படி 'சாவகாசமாக, ஓய்வாக இருக்கும்போது பேசுவோம்' என்பது பொருள். (ஆறுதலாகப் பேசுவோம் (2010-07-26), அ. முத்துலிங்கம்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு

Answered by palakxhetri
1
Sorry I didn’t understand your question
Similar questions