இன ஒதுக்கல் (Apartheid)
என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு
____________
அ) தென் சூடான் ஆ) தென் ஆப்பிரிக்கா
இ) நைஜீரியா ஈ) எகிப்த
Answers
Answered by
0
இன ஒதுக்கல் என்னும் கொள்கையை பின் பின்பற்றிய நாடு தென் ஆப்பிரிக்கா
- 1893 ஆம் ஆண்டு காந்தியடிகள் தென்ஆப்பிரிக்காவில் உள்ள பிரிடோரியா என்னும் இடத்திற்கு தாெடர் வண்டியில் பயணம் செய்தார்.
- அப்போது அங்கிருந்த ஆங்கிலேயர்கள் காந்தியடிகளை முன்றாம் வகுப்பு இடத்திற்கு செல்லும்படி கட்டளையிட்டார்கள்.
- ஏனெனில் அவர் கருப்பு இனத்தவர் என்ற காரணத்திற்காக. இருந்தாலும் காந்தியடிகள் அந்த வெள்ளை இனத்தவரிடம் பொறுமையாக நான் முதல் வகுப்பு பயணச்சீட்டு தானே வைத்திருக்கிறேன்.
- பிறகு நான் ஏன் மூன்றாம் வகுப்பு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்டார்.
- அதற்கு காரணம் அவர் நீங்கள் கருப்பு இனத்தவர் என்று கூறினார்.
- அதற்கு காந்தியடிகள் முடியாது என்று கூறிய போது பிரிடோரியாவிற்கு செல்வதற்கு முன்னதாகவே அவர் ஓடும் தாெடர்வண்டியில் இருந்து தள்ளப்பட்டார்.
- இதனால் மனமுடைந்த காந்தியடிகள் வெள்ளையர் அல்லாதவர்களுக்கு எதிராக நடக்கும் இனஒதுக்கல் கொள்கையை நீக்க வேண்டும் என்பதற்காக தென்ஆப்பிரிக்காவில் தங்கி அதில் வெற்றியும் கண்டார்.
Answered by
21
Answer:
ஆ )தென் ஆப்பிரிக்கா.........
Similar questions