காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் அதிக ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
Answers
Answered by
2
Answer:
yes it is true
Explanation:
Yes it is true
Answered by
5
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
காற்றுச் சுவாசம்
- காற்றுச் சுவாசம் ஆனது பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகிறது.
- காற்றுச் சுவாசத்தின் போது ஆக்சிஜன் உதவியினால் உணவு ஆனது முழுவதுமாக ஆக்சிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்சைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
- → + ATP
காற்றில்லா சுவாசம்
- தாவரங்கள் காற்றில்லா சுவாசத்தில் ஈடுபட்டு குளுக்கோஸ் மூலக்கூறுகளை எத்தில் ஆல்கஹாலாக மாற்றம் அடைய செய்கின்றன.
- இந்த காற்றில்லா சுவாச நிகழ்வின் போது கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றப்படுகிறது.
- → + ஆற்றல் (ATP) .
- காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் குறைந்த ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
Similar questions
Math,
4 months ago
Biology,
4 months ago
English,
9 months ago
Social Sciences,
9 months ago
Hindi,
1 year ago