கூற்று - தைலக்காய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் புரோட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது. காரணங்கள் - PSI-இல் காணப்படும் ஆக்சிஜன் வெளியேற்றம் கூட்டமைப்பு தைலகாய்டு உறையின் மீது ஸ்ட்ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் H+ அயனிகளை வெளியேற்றுகிறது. அ) கூற்று மற்றும் காரணங்கள் சரி. ஆ) கூற்று சரி, காரணங்கள் தவறு இ) கூற்று தவறு, காரணங்கள் சரி . ஈ) கூற்று, காரணங்கள் இரண்டும் தவறு.
Answers
Answer:
இடப்பக்கம் தள்ளவும்.
இடப்பக்கம் தள்ளவும்.வலப் பக்கம் தள்ளவும்.
இடப்பக்கம் தள்ளவும்.வலப் பக்கம் தள்ளவும்.பத்திகளை இணைக்கவும்.
இடப்பக்கம் தள்ளவும்.வலப் பக்கம் தள்ளவும்.பத்திகளை இணைக்கவும்.ஒற்றை மேற்கொள் குறியீடு இடுக.
இடப்பக்கம் தள்ளவும்.வலப் பக்கம் தள்ளவும்.பத்திகளை இணைக்கவும்.ஒற்றை மேற்கொள் குறியீடு இடுக.இரட்டை மேற்கொள் குறியீடு இடுக.
இடப்பக்கம் தள்ளவும்.வலப் பக்கம் தள்ளவும்.பத்திகளை இணைக்கவும்.ஒற்றை மேற்கொள் குறியீடு இடுக.இரட்டை மேற்கொள் குறியீடு இடுக. எழுத்து வடிவம்
இடப்பக்கம் தள்ளவும்.வலப் பக்கம் தள்ளவும்.பத்திகளை இணைக்கவும்.ஒற்றை மேற்கொள் குறியீடு இடுக.இரட்டை மேற்கொள் குறியீடு இடுக. எழுத்து வடிவம் Unbold - வழக்கமான எழுத்தில் மாற்றுக.
இடப்பக்கம் தள்ளவும்.வலப் பக்கம் தள்ளவும்.பத்திகளை இணைக்கவும்.ஒற்றை மேற்கொள் குறியீடு இடுக.இரட்டை மேற்கொள் குறியீடு இடுக. எழுத்து வடிவம் Unbold - வழக்கமான எழுத்தில் மாற்றுக.Bold - தடித்த எழுத்தில் மாற்றுக.
இடப்பக்கம் தள்ளவும்.வலப் பக்கம் தள்ளவும்.பத்திகளை இணைக்கவும்.ஒற்றை மேற்கொள் குறியீடு இடுக.இரட்டை மேற்கொள் குறியீடு இடுக. எழுத்து வடிவம் Unbold - வழக்கமான எழுத்தில் மாற்றுக.Bold - தடித்த எழுத்தில் மாற்றுக.Trs. - சொற்கள், எழுத்துகளை இடம் மாற்றுக.
இடப்பக்கம் தள்ளவும்.வலப் பக்கம் தள்ளவும்.பத்திகளை இணைக்கவும்.ஒற்றை மேற்கொள் குறியீடு இடுக.இரட்டை மேற்கொள் குறியீடு இடுக. எழுத்து வடிவம் Unbold - வழக்கமான எழுத்தில் மாற்றுக.Bold - தடித்த எழுத்தில் மாற்றுக.Trs. - சொற்கள், எழுத்துகளை இடம் மாற்றுக.L.c - எழுத்துருவைச்.
கூற்று சரி, காரணங்கள் தவறு
தைலகாய்டு
- தைலகாய்டு வட்டில்கள் அல்லது லாமெல்லே என்பது ஸ்ரோமாவில் உள்ள பை போன்ற தட்டு வடிவ படல அமைப்புகள் ஆகும்.
- PS I ஆனது வெளிப்புற தைலக்காய்டு சவ்வில் ஸ்ட்ரோமா நோக்கிய நிலையில் உள்ளது.
- PS II ஆனது தைலக்காய்டின் உட்புற சவ்வில் தைலகாய்டு இடைவெளியினை நோக்கி உள்ளது.
- கிரானம் லாமெல்லாக்களில் PS I மற்றும் PS II ஆகிய இரண்டும் உள்ளன.
- தைலகாய்டுகளின் நிறமி அமைப்பு சூரிய ஆற்றலை பயன்படுத்தி ATP மற்றும் NADPH + H+ ஆற்றல் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன.
- பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவில் உள்ள நொதிகள் கார்பன்டை ஆக்சைடை கார்போ ஹைட்ரேட்டாக மாற்றுகிறது.
- சயனோ பாக்டீரியங்களில் உள்ள தைலகாய்டுகள் உறையற்று பசுங்கணிகம் என்ற அமைப்பு இல்லாமல் சைட்டோ பிளாசத்தில் தனித்து உள்ளது.