Math, asked by sathya825, 7 months ago

AXB={(3,2), (3, 4), (5, 2), (5,4)} எனில் A மற்றும் B ஐக் காண்க.​

Answers

Answered by MaheswariS
5

கொடுக்கப்பட்டது:

\mathsf{A\,{\times}\,B=\{(3,2),(3,4),(5,2),(5,4)\}}

காண வேண்டியது:

கணங்கள் A மற்றும் B

தீர்வு:

 A மற்றும் B ன் கார்டீசியன் பெருக்கல்:

A மற்றும் B இரு கணங்கள் எனில், அவற்றின்

கார்டீசியன் பெருக்கல்

\boxed{\mathsf{A\,{\times}\,B=\{(a,b)\,:\:\;a\,\in\,A\,,b\,\in\,B\}}}

இதிலிருந்து,

\mathsf{A=\{3,5\}}

\mathsf{b=\{2,4\}}

Similar questions