"பொருத்துக அ. BARC - கல்பாக்கம் ஆ. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் - அப்சரா இ. IGCAR - மும்பை ஈ. இந்தியாவின் முதல் அணுக்கரு உலை - தாராப்பூர "
Answers
Answered by
0
பொருத்துதல்
- அ-3, ஆ-4, இ-1, ஈ- 2
BARC
- 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணு சக்தி ஆணையம் ஆனது மும்பையில் உருவாக்கப்பட்டது.
- இதன் முதல் தலைவராக டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா என்பவர் பொறுப்பு வகித்தார்.
- இது தற்போது பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) என அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் அணுமின் நிலையம்
- இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் தாராப்பூர் அணு மின் நிலையம் ஆகும்.
IGCAR
- கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையமே இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) ஆகும்.
இந்தியாவின் முதல் அணுக்கரு உலை
- அப்சரா அணுக்கரு உலை ஆனது இந்தியாவில் மற்றும் ஆசியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை ஆகும்.
Answered by
1
Answer✔️
கக்கம் இந்தியவின் முதல் அணுமின் நிலையம் அப்ரா மும்பைnஇந்தியாவின் முதல் அணுக்கரு உலை bதாராப்பூர கல்பாக்கம் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் - அப்சரா இ மும்பைஇந்தியாவின் முதல் அணுக்க ருஉல
Similar questions