India Languages, asked by stkabirdin4612, 11 months ago

அடிப்பக்கம் BC= 5.6 செ.மீ A=〖40〗^0 மற்றும் A யின் இருசமபக்க வெட்டியானது அடிப்பக்கம் BC ஐ CD= 4 செ.மீ D யில் சந்திக்குமாறு\ அமையும் முக்கோணம் வரைக

Answers

Answered by steffiaspinno
0

இருசமபக்க வெட்டியானது அடிப்பக்கம் BC ஐ CD= 4 செ.மீ D யில் சந்திக்குமாறு\ அமையும் முக்கோணம்:

வரைமுறை:

  • QR = 5செ.மீ என்ற கோட்டுத்துண்டு வரையவும்.
  • புள்ளி Q வழியே ∠RQF = 40^o என இருக்கும்படி QE வரையவும்.
  • புள்ளி Q வழியே ∠EQF = 90^oஎன இருக்கும்படி QFவரைக.
  • QRக்கு வரையப்படும் மையக்குத்துக்கோடு QF ஐ Oலும், QR ஐ Gயிலும் சந்திக்கிறது.
  • O வை மையமாக்கவும், OQயை ஆரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைக.
  • G யிலிருந்து 4.4செ.மீ ஆரமுள்ள வில்களை வட்டத்தில் வெட்டுமாறு வரையவும். அவை வெட்டும் புள்ளிகளை P மற்றும் S என குறிக்கவும்.
  • PQ மற்றும் RQ ஐ இணைக்கவும்.
  • ΔPQRஎன்பது தேவையான முக்கோணம் ஆகும்.
  • Pயிலிருந்து PNக்கு செங்குத்துக்கோடு NRவரைக. அவை சந்திக்கும் புள்ளி M ஆகும்.
  • குத்துக்கோடு PMன் நீளம் = 2செ.மீ.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைப்படத்தைக் காணவும்.

Attachments:
Similar questions