India Languages, asked by aarthisv2003, 4 months ago

bharathiyar kavithai with definition​

Answers

Answered by MysticPetals
4

பாரதியின் பாடல்கள் :

"முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் "

எனப் பாடினார்.

நாமிருக்கும் நாடு நமதென்ப தறிந்தோம் அது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் என உரிமைக்குப் பாடினார்.

" பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந் தனவே"

"கண்ணில் கனலாய் கருத்தில் கலையாய் கவியில் மழையாய் கலந்த தமிழே எண்ணும் யெவையும் எழுத்தில் மின்னும் இன்னும் உழுது இதயந் தழுவும் பண்ணும் சிந்தும் பேசும் அழகும் பொங்கும் "

என்றும் பாடினார்

______________________

Similar questions