India Languages, asked by venkateshmoorthy148, 1 month ago

ஆன்மிக குறுக்கெழுத்து புதிர் ஆகள் C 13. இடமிருந்து வலம் 1. ஷிர்டி, புட்டபர்த்தி ஆகிய இடங்களைக் குறிப்பிட்டதும் மனதில் தோன்றுபவர் (4) 3. பாம்பு கடித்து மரணித்த பூம்பாவையை உயிர்ப்பித்தார் சம்பந்தர் (4) 5. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சந்திர பகவானுக்குரிய பரிகாரத்தலம் (5) 6. லட்சுமியை மகள் என்பர் (2) 8. முருகனின் பெருமையை தொட்டியெங்கும் பரப்பியவர் வாரியார் (3) 10. சரஸ்வதியின் மறுபெயர் (5) 12. சீதையின் தந்தை ஆண்ட பகுதி (3) நிலம் வேண்டும் பராசக்தி என்று பாடினார் பாரதியார் (2) 14. க்ஷத்ரிய குலத்தில் பிறந்தாலும் இந்தக் குலத்தில் வளர்ந்தவன் கண்ணன் (4) 15. பூனை குறுக்கிட்டால் அதை சகுனம் எனக் கருதுபவர்கள் உண்டு (2) 16. தங்கள் ஊரிலிருந்து திருப்பதிக்கு யாத்திரை செல்பவர்கள் உண்டு (2) 17. பீஷ்மரை பிதா - என்றும் அழைப்பர்(3) 20. அதலபாதாளத்தில் உள்ளவர்களும் இறை -த்தைத் தொடலாம் (3) 21. புதுச்சேரியில் உள்ள பிரபல கோயில் விநாயகர் கோயில் (5) அருளால் please answer me​

Answers

Answered by vimaljegim
1

Answer:

you Tamil nannum Tamil

your questions very long short poduga

Similar questions