ஒரு சேர்மம் பகுப்பாய்வில் பின்வரும் சதவீத இயைபைக் கொண்டுள்ளது.C=54.55%,H=9.09%,O=36.36% அச்சேர்மத்தின் எளிய விகித வாய்ப்பாட்டைக் கணக்கிடுக.
Answers
Answered by
4
எளிய விகித வாய்பாடு C₂H₄O
விளக்கம்:
- தனிமங்களின் இயைபானது சதவீதத்தில் குறிப்பிடப்படுவதால், தனிமங்களின் நிறை சதவீதத்தினை கிராமில் குறிப்பிடலாம்.
- ஒவ்வொரு தனிமத்தின் நிறையினையும் அதன் அணு நிறையால் வகுத்தால்,தனிமங்களின் ஒப்பு மோல்களின் எண்ணிக்கைக் கிடைக்கிறது.
மோலார் நிறை,
ஒப்பு மோல்களின் எண்ணிக்கை,
- மேலுள்ள ஒப்பு மோல்களின் எண்ணிக்கையினை,அவற்றினுள் உள்ள சிறிய எண்ணால் வகுத்தால்,எளிய விகிதத்தினைப் பெறலாம்.
எளிய விகிதம்,
- பெறப்பட்ட எண்கள் பின்ன எண்ணாக இருப்பின்,தகுந்த எண்ணைக்கொண்டு பெருக்குவதன் மூலம் முழு எண்ணாக மாற்றலாம்.(தேவையெனில்)
∴ விடை: C₂H₄O
Answered by
3
Answer:
C2H4o
Explanation:
C 54.54 /12=4.45
H 9.09/1=9.09
O 36.36/16=2.27
4.54/2.27=2 C
9.09/2.27=4H
2.27/2.27=1 0
Similar questions