C3 சுழற்சியில் நுழையும் ஒவ்வொரு CO2 மூலக்கூறுகளுக்கும் தேவைப்படும் ATP மற்றும் NADPH எண்ணக்கை அ) 2 ATP + 2 NADPH ஆ) 2 ATP + 3 NADPH இ) 3 ATP + 2 NADPH ஈ) 3 ATP + 3 NADPH
Answers
Answered by
0
Answer:
i can't understand this language
Answered by
0
3 ATP + 2 NADPH
C3 சுழற்சி
- ஒளிச்சேர்க்கையின் உயிர்ம உற்பத்தி நிலை ஆனது நடைபெற ஒளி அவசியம் இல்லை.
- இதன் காரணமாக இது இருள் வினை என அழைக்கப்படுகிறது.
- ரிபுலோஸ் 1, 5 பிஸ்பாஸ்பேட் (RUBP) ஆனது கார்பன் டை ஆக்சைடு ஏற்பியாக செயல்பட்டு RUBISCO நொதியின் மூலமாக CO2 நிலை நிறுத்தப்படுகிறது.
- இந்த வினையின் முதல் விளைபொருளாக 3 கார்பன் கூட்டு பொருள் (பாஸ்போகிளிசரிக் அமிலம்) உருவாவதால் இந்த வினை ஆனது C3 சுழற்சி என அழைக்கப்படுகிறது.
- C3 சுழற்சி ஆனது பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது.
- C3 சுழற்சியில் ஒரு கார்பன் டை ஆக்சைடை நிலைநிறுத்த 3 ATP, 2 NADPH + H+ தேவைப்படுகிறது.
Similar questions