India Languages, asked by nandank7037, 10 months ago

கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்க்ண்டவாறு சிதைவடைகிறது. CaCO3 → CaO + CO2.
அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது
ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறுநிறையைக் கணக்கிடு.
இ.இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது.

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.

ஒரு மோல்   கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.

ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறு நிறையைக் கணக்கிடு.  

CaCO_3

Ca மூலக்கூறு நிறை  = 40  

C மூலக்கூறு நிறை    = 12  

O மூலக்கூறு நிறை   = 16  

=1 \times Ca + 1 \times C +3 \times O

= 1 \times 40 + 1 \times 12 +3 \times 16

=40 + 12 + 48

=100

இ. இவ்வினையில் ஒரு மோல் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது.  

Answered by snehal6511
0

Answer:

<marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee >

Similar questions