India Languages, asked by vvsns0283, 6 hours ago

can someone body help me
tell answer for all please ​

Attachments:

Answers

Answered by seliuciasangma
2

1) நடந்தான் என்பதன் இலக்கண குறிப்பு?

(a) பிறவினை

(b) தன்வினை

(c) காரண வினை

(d) வினைத்தொகை

2) அடக்கச்செய்தான் என்பதன் இலக்கண குறிப்பு

(a) காரணவினை

(b) பிறவினை

(c) வினையெச்சம்

(d) இடப்பெயர்

3) செய்பவரை முதன்மைப்படுத்தும் வினைக்கு _____ என்று பெயர் ?

(a) செய்வினை

(b) செய்யப்பாட்டுவினை

(c) முற்றுவினை 3) செய்பவரை முதன்மைப்படுத்தும் வினைக்கு _____ என்று பெயர் ?

(a) செய்வினை

(b) செய்யப்பாட்டுவினை

(c) முற்றுவினை

(d) வினைத்தொகை

4) உண்ணச்சென்றான் என்பதன் இலக்கண குறிப்பு?

(a) எழுவாய்த்தொடர்

(b) வினைமுற்றுத் தொடர்

(c) விளித்தொடர்

(d) தெரிநிலை வினையெச்சதோடர்

please mark me as brainliest

Similar questions