Cancer and it's prevention in tamil long speech !! irrelevant answers will be reported!
Answers
Answer:
Sublimation is the transition of a substance directly from the solid phase to the gas phase without passing through the intermediate liquid phase
Explanation:
I am not spamer..but I want last 50 pts..for genious rank..which I get by answer your question..so thnk u
Answer:
புற்றுநோய் ஆலோசனைக் குழு’வைச் சேர்ந்த புற்றுநோயியல் சிறப்புத் தாதியர் ஒருவருடன் அந்தரங்கமான முறையில் நீங்கள் உரையாடலாம்.
பின் வரும் சேவைகளை வழங்குவதில் எமது கனிவு மிக்க புற்றுநோயியல் தாதியர் பயிற்சி பெற்றவர்களாவர்:
புற்றுநோயைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு அளித்தல்
புரிந்துகொள்வதற்கு எளிதான வகையில் ஆய்வுகள் மற்றும் சிகிச்சைகளைப் பற்றி விளக்கிச் சொல்லுதல்
உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் உங்களுக்கு இருக்கவல்ல கேள்விகள் மற்றும் கவலைகளைப் பற்றியும் உங்களுடன் பேசுதல்
சட்ட உதவி மற்றும் நிதியுதவி ஆகியன உள்ளடங்க, உங்களுக்கு உதவிகரமாக இருக்கக்கூடிய தகவல்கள் மற்றும் சேவைகளைப் பற்றி உங்களுக்குத் தகவல்கள் அளித்தல்.