“கார்டஸ் (Cartaz) முறை” என்றால் என்ன?
Answers
Answered by
1
Answer:
yarr plz write in English
I am unable to understand this language...
Answered by
0
கார்டஸ் (Cartaz) முறை
- போர்த்துகீசிய கடற்படையினர் வழங்கும் பாதுகாப்பை கார்டஸ் (cartaz) என்ற முறையில் மற்ற அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- அவ்வாறு கார்டஸ் முறை என்ற முறைப்படி போர்த்துகீசிய கடற்படையினரின் பாதுகாப்பினை ஏற்க மறுத்தால் வன்முறை மூலம் வணிகத்திற்கு இடையூறு செய்யப் போவதாக இந்திய வணிகர்களை பயமுறுத்தினர்.
- போர்த்துகீசியர் கார்டஸ் முறையில் வணிகர்களிடமிருந்து பணம் பறித்தனர்.
- போர்த்துகீசிய கடற்படையினர் கடற் கொள்ளையர்களுக்கு எதிராக தாங்கள் பாதுகாப்பு வழங்குவதாக இந்திய வணிகர்களிடம் கூறிக் கொண்டனர்.
- ஆனால் கடற் கொள்ளை போன்ற செயல்கள் மூலம் இந்திய வணிகர்களுக்கு பல இடையூறுகளை போர்த்துகீசிய கடற் கொள்ளையர்கள் தான் செய்தனர்.
Similar questions