கோலி சிஸ்டோ கைனின் (CCK) பணிகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
can't understand the language
Answered by
0
கோலி சிஸ்டோ கைனின் (CCK) பணிகள்
- கோலி சிஸ்டோ கைனின் (CCK) ஆனது உணவில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலத்தினை பொறுத்து முன் சிறு குடலில் சுரக்கின்றது.
- கோலி சிஸ்டோ கைனின் (CCK) ஆனது பித்தப் பையின் மீது செயல்பட்டு பித்த நீரினை முன் சிறு குடலினுள் வெளியிடுகிறது.
- மேலும் இது கணைய நீர் உற்பத்தியாகி வெளி வருவதை தூண்டுகின்றது.
- கணையத்தில் உள்ள அசினி செல்களின் மீது செக்ட்ரிடின் ஆனது செயல்பட்டு நீர் மற்றும் பை கார்பனேட் அயனிகளைச் சுரந்து உணவின் அமிலத் தன்மையினை நடுநிலையாக்குகின்றது.
- GIP ஆனது இரைப்பை சுரப்பு மற்றும் இரைப்பை சுரப்பியின் இயக்கத்தினையும் தடுக்கின்றது.
Similar questions