Chanror valarttha tamil
katturai in tamil
Answers
Answered by
0
Answer:
தமிழ் வளர்த்த மேலையர் - தமிழ் ...
ஆர்னால்டு - தமிழ் மென்மையான மவழிகளில் ஒன்று என உலகுக்குக் காட்டியவர்.
Answered by
1
Explanation:
குமரிக்கடல் முனையையும் வேங்கடமலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை , தகைசால் தமிழன்னையைச் சாரும் . எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி , சதகம் சமைத்து , பரணி பாடி , கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள் .
இக்கருத்தைக் கருவாகக் கொண்டு " சான்றோர் வளர்த்த தமிழ் " என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக .
Similar questions
English,
6 months ago
Social Sciences,
6 months ago