India Languages, asked by prishitarvrathi, 8 months ago

முல்லைப்பாட்டின் கார்கால நிகழ்ச்சியை தொகுத்து எழுதுக

class 10
it's urgent pls friends ​

Answers

Answered by syed2020ashaels
0

Answer:

மழைக்காலம் வருவதை உணர்த்தும் முல்லைப்பாட்டின் முதற்பாடல்.

Explanation:

முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை.

தலைவியோ பிரிவுத் துயரம் தாளாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.

இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு. இது நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படுகிறது. இந் நூல் குறித்து மறைமலைஅடிகள், முல்லைப்பாட்டு ஆராய்ச்சி என்ற ஓர் ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார்.

மழைக்காலம் வருவதை உணர்த்தும் முல்லைப்பாட்டின் முதற்பாடல்:

      நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு

      வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

      நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்

      பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு

      கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி.

For more related question : https://brainly.in/question/18708724

#SPJ1

Similar questions