World Languages, asked by sksriram2004, 6 months ago

class 10

pls fast

முன்னுரை - பிறப்பும் கல்வியும் - முதல் விண்வெளிப் பயணம் - கொலம்பியா
விண்கல நிகழ்வு - முடிவுரை - இக்குறிப்புகளைக் கொண்டு 'விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.​

Answers

Answered by mritunjayy
3

Explanation:

இந்தியாவில் உள்ள[1] அரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.

இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான[2][3] ஜெ. ஆர். டி. டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

Similar questions