Environmental Sciences, asked by chittepoonam9117, 1 year ago

Clean water and clean india essay in tamil Please please send ➕➕➕➕

Answers

Answered by shubhamkkt
2
இந்த இயக்கத்தை அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. [4] 3 மில்லியன் அரசுப் பணியாளர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் இத்திட்டமே இந்தியாவின் மிகப் பெரும் தூய்மை இயக்கமாகும்.[5][6]

நோக்கம் தொகு

2019 அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் நூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளுக்குள் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதிசெய்தல்.

பின்னணி தொகு

இந்திய அரசு 1999 ஏப்பிரல் 1 இல் எளிய ஊரக துப்புரவு திட்டத்தைக் கட்டமைப்பு மாற்றம் செய்து, சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு பரப்புரையைத் (Total Sanitation Campaign) (TSC) தொடங்கி வைத்தது. பின்னர் 2012 ஏப்பிரல் 1 இல் நிர்மல் பாரத் அபியான் ( Nirmal Bharat Abhiyan) (NBA) என மன்மோகன் சிங் அவர்களால் பெயர் மாற்றப்பட்டது.[7][8] நிர்மல் பாரத் அபியான் கட்டமைப்பை மாற்றி, தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) என இந்திய அமைச்சரவை 2014 செப்டம்பர் 24 இல் ஒப்புதல் அளித்தது.[9]

தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) 2014 அக்தோபர் 2 இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் திறந்தவெளி மலங்கழிப்பை 2019 க்குள் ஒழித்துகட்டலே ஆகும்[10][8] தூய்மை இந்தியா இயக்கம் ஒரு தேசிய பரப்புரையாகும்.இது 4,041 நகரங்களையும் பேரூர்களையும் உள்ளடக்கும்.[11]

ஊரகப் பகுதி கழிப்பறைகள் தொகு

இந்திய அரசு காந்தி அடிகளின் பிறந்த ந்ளான 2019 அக்தோபர் 2 ஆம் நாளுக்குள் திறந்தவெளி மலங்கழிக்காத இந்தியாவை உருவாக்கும் குறிக்கோளை முன்வைத்துள்ளது. இதற்காக 12 மில்லியன் கழிவறைகளை இந்திய ஊரகப் பகுதிகளில் 1.96 ஆயிரம் கோடி உரூபாயில் கட்டியமைக்க திட்டமிட்டுள்ளது.[12][13] இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி தன் 2014 ஆம் ஆண்டு விடுதலைநாள் உரையில் ஊரகக் கழிவறைகளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

நாம் எப்போதாவது நம் தாய்மாரும் தங்கையரும் திறந்த வெளியில் மலங்கழிப்பதைப் பற்றிக் கவலைபட்டுள்ளோமா. அவர்கள் அதற்காக இரவில் இருட்டு கவியும் வரை காத்திருக்கின்றனரே; அதுவரை அவர்கள் மலங்கழிக்காமல் தவிக்கலாமா. எவ்வளவு கொடமையாக இதை அவர்கல் உணர்வார்கள். இதனால் எத்துணை நோய்கள் உருவாகுமோ. இவர்களது தன்மதிப்பைக் காக்க கழிவறைகளைக் கட்டும் ஏற்பாடுகளை நம்மால் செய்ய முடியாதா
Similar questions