History, asked by jainkhushboo5130, 1 year ago

Clean water and clean India katturai for tamil

Answers

Answered by Venkatasubbu
17
தூய்மை இந்தியா இயக்கம் (அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan) நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும்
இந்த இயக்கத்தை அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. [4] 3 மில்லியன் அரசுப் பணியாளர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் இத்திட்டமே இந்தியாவின் மிகப் பெரும் தூய்மை இயக்கமாகும்


இந்திய அரசு 1999 ஏப்பிரல் 1 இல் எளிய ஊரக துப்புரவு திட்டத்தைக் கட்டமைப்பு மாற்றம் செய்து, சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு பரப்புரையைத் (Total Sanitation Campaign) (TSC) தொடங்கி வைத்தது. பின்னர் 2012 ஏப்பிரல் 1 இல் நிர்மல் பாரத் அபியான் ( Nirmal Bharat Abhiyan) (NBA) என மன்மோகன் சிங் அவர்களால் பெயர் மாற்றப்பட்டது.[7][8] நிர்மல் பாரத் அபியான் கட்டமைப்பை மாற்றி, தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) என இந்திய அமைச்சரவை 2014 செப்டம்பர் 24 இல் ஒப்புதல் அளித்தது.[9]

தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) 2014 அக்தோபர் 2 இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் திறந்தவெளி மலங்கழிப்பை 2019 க்குள் ஒழித்துகட்டலே ஆகும்[10][8] தூய்மை இந்தியா இயக்கம் ஒரு தேசிய பரப்புரையாகும்.இது 4,041 நகரங்களையும் பேரூர்களையும் உள்ளடக்கும்.

I hope this helps u
Answered by OoINTROVERToO
5

ஸ்வஷ் பாரத் அபியான், பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலுள்ள தூய்மைப்படுத்தும் பிரச்சார வடிவில் தொடங்கப்பட்ட பிரச்சாரமாகும். தூய்மையான இந்தியாவின் பார்வை மற்றும் பணியைச் சந்திப்பதற்காக ஒரு நாள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது குறிப்பாக மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவில் துவங்கியது, ஏனென்றால் அவர் கனவு கண்டார், இந்த நாட்டை ஒரு சுத்தமான நாட்டை உருவாக்க மிகவும் ஆர்வமாக இருந்தார். அவர் தனது பிரச்சாரங்களிலும், கோஷங்களிடத்திலும் மக்களை ஊக்குவிக்கும் நேரத்தில் இந்தியாவை சுத்தப்படுத்த முயன்றார், ஆனால் இந்தியாவின் மக்களது பாகுபாடு காரணமாக இது உண்மையாக இருக்க முடியாது.

\\

Similar questions