பாலிலி இனப்பெருக்க முறையில்
உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone)
என்று அழைக்கப்படுகிறது?
Answers
Answered by
6
பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பிரதி என அழைக்கப்படக் காரணம்
பாலிலி இனப்பெருக்கம்
- பல்வேறு எளிய உயிரினங்களில் பாலிலி இனப்பெருக்க முறையே நடைபெறுகிறது.
- பொதுவாக பாலிலி இனப்பெருக்கம் புரோட்டிஸ்டா, பாக்டீரியா, ஆர்க்கியா மற்றும் எளிய கட்டமைப்பு கொண்ட பலசெல் உயிரிகளில் நடைபெறுகிறது.
- இந்த முறையில் இனச்செல் உருவாக்கம், இணைதல் முதலிய நடைபெறுவது கிடையாது.
- பாலிலி இனப்பெருக்க முறையில் தோன்றும் சேய் உயிரிகள் மரபு வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றை பெற்றோர் மரபுப் பண்புகளையே கொண்டு உள்ளன.
- எனவே பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பிரதி என அழைக்கப்படுகிறது.
- விலங்குகளில் காணப்படும் பாலிலி இனப்பெருக்க முறைகளில் உள்ள பல்வேறு முறைகள் பிளவுறுதல், ஸ்போர்கள் உருவாக்கம், முகிழ்த்தல், ஜெம்யூல் ஆக்கம், தூண்டாதல் மற்றும் இழப்பு மீட்டல் ஆகும்.
Answered by
37
Answer:
ஒரு பெரிய நாள் முன்னால்
Explanation:
Similar questions
Computer Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Biology,
5 months ago
Physics,
11 months ago
Biology,
11 months ago
English,
1 year ago
Biology,
1 year ago