"பொருத்துக அ. Co - 60 படிமங்களின் வயது ஆ. I - 131 இதயத்தின் செயல்பாடு இ. Na - 24 தோல் புற்றுநோய் ஈ. C - 14 தைராய்டு நோய "
Answers
Answered by
0
Answer:
సమాధానంలో సంతోషంగా ఉన్న గంటకు శుభాకాంక్షలు, సమాధానం మీ గూగుల్ అనలిటిక్స్ ఖాతాలోని వీడియోకు సమాధానం కంటే 65 కి అవును మామ్ ఆర్హి.
Answered by
0
பொருத்துதல்
- அ-3, ஆ-4, இ-2, ஈ-1
Co - 60
- தோல் புற்று நோயினை குணப்படுத்தும் சிகிச்சையில் கதிரியக்க கோபால்ட் - 60 (Co 60) மற்றும் தங்கத்தின் ஐசோடோப்பான தங்கம்-198 (Au 198) முதலியன பயன்படுகிறது.
I - 131
- கதிரியக்க அயோடின் 131 ஆனது முன் கழுத்து கழலை என்னும் தைராய்டு நோய் சிகிச்சைக்கு பயன்படுகிறது.
Na - 24
- இதயத்தினை சீராக செயல்பட வைக்க கதிரியக்கச் சோடியம் - 24 (Na 24) பயன்படுகிறது.
C - 14
- கார்பனின் ஐசோடோப்பான கதிரியக்க C - 14 ஆனது தாவரம் மற்றும் விலங்கு படிமங்களின் வயதினை கணக்கிடப் பயன்படுகிறது.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Geography,
5 months ago
Chemistry,
10 months ago
Accountancy,
1 year ago