நிணநீரின் பணி யாது? அ) மூளைக்குள் ஆக்சிஜனைக் கடத்துதல் ஆ) CO2 வை நுரையீரல்களுள் கடத்துதல் இ) செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது ஈ) இரத்த சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது
Answers
Answered by
4
Answer:
══════ •『 ♡』• ══════
(இ)
I AM ALSO TAMIL
══════ •『 ♡』• ══════
♥♥♥. GIVE THANKS = TAKE THANKS ♥♥♥
Answered by
0
செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது
நிணநீர்
- இரத்த நுண் நாளங்களிலிருந்து திசுக்களுக்குள் கசிக்கின்ற திரவங்களில் 90% திரவம் மீண்டும் இரத்த நுண் நாளங்களுக்குள்ளேயே செல்கின்றன.
- மீதமுள்ள 10% திரவத்தினை நிணநீர் நாளங்கள் இரத்தக் குழாய்களுக்குக் கொண்டு செல்கின்றன.
- நிணநீர் நாளங்களில் காணப்படும் திரவம் நிணநீர் என அழைக்கப்படுகிறது.
- செல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவதே நிணநீரின் முக்கிய பணி ஆகும்.
- நிணநீர் மண்டலம் ஆனது ஒரு சிக்கலான மெல்லிய சுவரினை உடைய குழல்களாலான வலைப் பின்னல் அமைப்பு, வடிகட்டும் உறுப்புகள் மற்றும் அதிக எண்ணிக்கையில் வெவ்வேறு நிணநீர் உறுப்புகளில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் தன்மையினை உடைய செல்கள் முதலியனவற்றினை உள்ளடக்கியது ஆகும்.
- மென்மையான சுவரினால் ஆக்கப்பட்டதாக நிணநீர் குழல்கள் உள்ளன.
Similar questions
India Languages,
4 months ago
Math,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
Math,
1 year ago
Environmental Sciences,
1 year ago
Science,
1 year ago