composition about சமுதாயத்தொண்டு
Answers
காமராசரின் சமுதாயத்தொண்டு :
விருதுநகரில் 15.07.1903 இல் பிறந்தார்.
பெற்றோர் : குமாரசாமி – சிவகாமியம்மாள்
வேலாயுதம் என்ற ஆசிரியரின் திண்ணைப் பள்ளியில் படித்தார்.
1909 இல் தந்தையை இழந்தார்.
“மெய்கண்டான் புத்தகசாலை” என்ற நூல்நிலையம் சென்று தம் அறிவை வளர்த்துக் கொண்டார்.
தலைவர் சத்தியமூர்த்தி காமராசைக் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக நியமித்தார்.
1939 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு காங்கிரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பன்னிரண்டு ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.
1922 இல் பெரியார் தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ் பேரவையின் செயலராக இருந்தார்.
1928 இல் சைமன் குழுவை எதிர்த்து மறியல் போராட்டம் செய்தார்.
1931 இல் விடுதலையாகி வந்தவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1940 இல் தனிநபர் அறப்போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டார்.
1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார்.
1952 இல் ராஜாஜி முதலமைச்சராகிக் குலக்கல்வி திட்டம் போன்ற சில திட்டங்களால் 1954 இல் தன் பதவியைத் துறந்தார்.
13.04.1954 இல் காமராசர் முதலமைச்சரானார்.
1957 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று காமராசர் இரண்டாவது முறையாக முதலமைச்சரானார்.
1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் காமராசர் முதலமைச்சராக இருந்தார்.
1971 இல் சேவைக்காக தாமிர பத்திர விருது வழங்கப்பட்டது.
02.10.1975 காந்தி பிறந்த நாளில் காமராசர் இயற்கை எய்தினார்.
1976 இல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டதுடன் “பாரத ரத்னா” விருதும் வழங்கப்பட்டது.
அவரது திட்டங்கள்
1. 1956 இல் மதிய உணவுத் திட்டம்
2. ஆசிரியர் ஓய்வூதியத் திட்டம்
3. மும்மொழிக்கொள்கை. இதுவே இவருக்கு பிரச்சனையானது.
4. 22,000 கிராமங்களுக்கு மின் இணைப்புக் கொடுக்கப்பட்டது.
5. நில உச்சவரம்புச் சட்டம்
6. கிண்டி, அம்பத்தூர், இராணிப்பேட்டையில் பெரிய தொழிற்சாலை நிறுவியமை
7. கூட்டுறவு இயக்கத்தை தோற்றுவித்தது.
8. நில எச்சவரம்பை 30 ஏக்கர் எனக் குறைத்தது.
குறிப்பு : கேள்வியை முழுமையாக தமிழில் கேட்கவும், மேலும் என்னையே புத்திசாலியாக தேர்வு செய்யவும்.