அறிவு ஒளிர அங்கே ஜோதி தரிசன புதுமையை புகுத்தினர்.
சந்திப்பிழை நீக்கி எழுதுக / Correct the sentence
திருவருட் பிரகாச வள்ளலார்
Answers
Answered by
0
plz write in English not on other languages because most of people can't understand it.
Answered by
0
விடை:
அறிவு ஒளிர அங்கே ஜோதி தரிசனப் புதுமையைப் புகுத்தினர்.
விளக்கம்:
சொல்லோடு விகுதியும் மற்றொரு சொல்லும் சேரும் போது ஏற்படும் மாற்றங்களைச் 'சந்தி' என்பர். வாக்கியத்தில் ஏற்படும் பொருட் குழப்பத்தை நீக்கித் தெளிவைக் காக்கச் சந்தி இலக்கணம் ஒரு இன்றியமையாத கருவி ஆகும்.
எடுத்துக்காட்டாக, 1. மரக்கன்று என்பதற்குப் பதிலாக மரகன்று என்று எழுதினால் பொருள் மாறுபடுகிறது. 2. பட்டு சேலை உடுத்தினாள் என்றால் பட்டு எனும் பெண் சேலை உடுத்தினாள் என்று பொருள் அதே சந்தி சேர்க்கும் போது பட்டுச் சேலை உடுத்தினாள் என்று கூறும் போது பொருள் மாறுபடுகிறது.
மேலும், மொழியில் வழிவழியாகக் காக்கப்பட்ட மரபு காக்கப்படுவதற்குச் சந்தி உதவி புரிகிறது.
Similar questions
Social Sciences,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago