மற்ற நிழலுரு கருவிகளை விட CT எவ்விதம் மேம்படுகிறது?
Answers
Answered by
0
Answer:
sorry I can't understand language.
PLEASE MARK AS BRAINLIST AND FOLLOW ME
Answered by
0
மற்ற நிழலுரு கருவிகளை விட CT மேம்பட காரணம்
கம்ப்யூட்டட் டோமோகிராஃபிக் ஸ்கேனிங் (CT Scanning)
- கம்ப்யூட்டட் டோமோகிராஃபிக் (CT) ஆனது கம்ப்யூட்டட் ஆக்சியல் டோமோகிராஃபிக் (CAT) எனவும் அழைக்கப்படுகிறது.
- டோமாஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு துண்டங்கள் என்றும், கிராஃபி என்ற கிரேக்க வார்த்தைக்கு எழுதுதல் என்றும் பொருள்.
- CT ஸ்கேனிங் ஆனது மருத்துவ நிழலுறு தொழில் நுட்பம் ஆகும்.
- இதில் இலக்க முறை வடிவச் செயலாக்கம் மூலம் உள்ளுறுப்புகளின் முப்பரிமாணத் தோற்றம் உருவாக்கப்படுகிறது.
- அதாவது தொடக்கத்தில் ஒற்றை அச்சுச் சுழலினை சுற்றி பல இரு பரிமாண X-கதிர் பிம்ப வரிசைகள் எடுக்கப்படுகின்றன.
- அவை பின்னர் உள்ளுறுப்புகளின் முப்பரிமாணத் தோற்றமாக மாற்றப்படுகிறது.
- இவ்வாறு மற்ற நிழலுரு கருவிகளை விட CT மேம்படுகிறது.
Attachments:
Similar questions