CT ஸ்கேனிங்கின் மருத்துவ முக்கியத்துவத்தைக் கூறுக
Answers
Answered by
0
Sry
YANAKE TAMIL TERIYAAD...
Answered by
0
CT ஸ்கேனிங்கின் மருத்துவ முக்கியத்துவம்
- CT ஸ்கேனிங் முறை ஆனது எலும்புகள், மென்மையான திசுக்கள் மற்றும் இரத்தக் குழல்கள் ஆகியவற்றின் தெளிவான நிழலுருக்களைத் தருகின்றன.
- உட்காதில் உருவாகின்ற காயங்கள் மற்றும் உட்குழிகளை அறிய பயன்படுகிறது.
- புற்று நோய், இதயம் மற்றும் நுரையீரல் முதலியனவற்றில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய உதவுகிறது.
- முதுகு முள் எலும்புகளில் உருவாகும் பிரச்சனைகள் மற்றும் எலும்பில் உருவாகும் காயங்கள் முதலியவற்றினை கண்டு அறிய CT ஸ்கேனிங் முறை ஆனது பயன்படுகிறது.
- CT ஸ்கேனிங் முறை ஆனது எலும்புகளின் தனிம அடர்த்திகளை அளவிட பயன்படுகிறது.
- பக்கவாதத்தினை உருவாக்கும் இரத்தக் குழாய் அடைப்புகள் மற்றும் இரத்தக் கசிவுகள் மூளையில் காணப்படுகிறதா என்பதை அறிய பயன்படுகிறது.
Similar questions