Democracy என்பதன் தமிழ்ச் சொல்
Answers
Answered by
0
Answer:
மக்களாட்சியின் பொருள்
மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு மக்கள் என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள்
Explanation:
Plz add brainlist only one
Answered by
0
Answer:
The meaning of
Democracy _ஜனநாயகம்
Similar questions