India Languages, asked by Kyuvaraj7082, 1 year ago

Difference between thurai and virutham in tamil

Answers

Answered by Anonymous
0

Explanation:

தமிழின் பெருமையை வரலாறுபோல வரிசைப்பட உரைத்துத் தூது முறையில்

பாடப்படுவதே, தமிழ்விடு தூதாகும்

தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களுடன் குறம், பள்ளு என

புலவர்கள் ஏட்டில் விளையாடுவது தமிழ். என்றும் 'சிந்தா மணியாய்' மணிமுடியில் வீற்றிருப்பது தமிழ்

தேவர்கள் மூன்று குணங்களை மட்டும் பெற்றிருக்கும் போது குற்றமில்லா பத்து

குணங்களைக் கொண்டது தமிழ்.

மனிதர்கள் கண்டறிந்த வண்ணங்கள் சில மட்டுமே. ஆனால் நூறு

வண்ணங்களைக் கொண்டது தமிழ்.

உணவின் சுவைகள் ஆறு தான். ஆனால், தமிழ் ஒன்பது சுவைகளைப்

பெற்றுள்ளது

மற்றையவருக்கு வனப்பு ஒன்று தான் , ஆனால், தமிழோ எட்டு வனப்புகள்

கொண்டுள்ளது

இத்திறன்களால் மட்டுமல்லாமல் 'அமிழ்தினும் மேலான தமிழே' உணர்வுகளை

அழகியலோடு எடுத்துச் சொல்ல சிறந்த மொழியாகும்.

Please mark me as brainiest

Similar questions