"DNA மறுசேர்க்கை தொழில்நுட்பம் என்றால் என்ன ? அதன் நிகழ்வுகளை
எழுதுக."
Answers
Answered by
0
Answer:
Deoxyribo neuclic acid.
Answered by
0
மறுசேர்கை தொழில்நுட்பம்
- புதியதாக ஜீன் தொகுப்புகளை உருவாக்குவதற்கு டி.என்.ஏ-க்களை குறிப்பிட்ட வகையில் கையாளும் முறை (அ) மாற்றி அமைக்கப்பட்ட ஜீன்களை மற்ற உயிரினங்களில் சேர்க்கும் வழிமுறையே மரபியல் தொழில்நுட்பம் ஆகும்.
மறுசேர்கை தொழில்நுட்ப நிகழ்வுகள்
- வழங்குயிரியிலிருந்து விரும்பிய ஜீன்களை பிரிதெடுத்தல், இந்த டி.என்.ஏ-வானது ஆதார டி.என்.ஏ எனப்படும்.
- கடத்தி டி.என்.ஏ உடன் விரும்பிய ஜீனை இணைத்தல் (மூலக்கூறு ஒட்டுதல்) இதன் காரணமாக ஆர். டி.என்.ஏ. தோன்றும்.
- இந்த மறுசேர்கை டி.என்.ஏ-வினை ஒம்புயிரி அல்லது ஏற்புயிரியில் செலுத்துதல்
- மறுசேர்கை டி.என்.ஏ-வின் எண்ணற்ற நகல்களை (அ) குளோனிங்களை உற்பத்தி செய்தல்
- மாற்றமடைந்த செல்களை ஆய்வு செய்து பிரித்தறிதல் ஏற்புயிரியில் விரும்பிய ஜீன் ஆனது இணைக்கப் பட்டவுடன் ஏற்புயிரியானது புதிய ஜீனுக்கு தொடர்புடைய புரதங்களை உற்பத்தி செய்ய தொடங்குகின்றது.
Similar questions
India Languages,
6 months ago
Political Science,
11 months ago
Math,
11 months ago
Math,
1 year ago
History,
1 year ago