India Languages, asked by Debasish7998, 10 months ago

மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது DNA லைகேஸைக் குறிக்கும்.

Answers

Answered by SBBHT97
0

Answer:

marathi i don't understand

Answered by steffiaspinno
3

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று  தவறானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது ரெஸ்ட்ரிக்சன் நொதிகளை குறிக்கும்.
  • ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
  • இதன் மூலம் ஜீன்கள் விரும்பியபடி கையாளப்படுகிறது.
  • இவ்வாறு புதிய உயிரினத்தில் செலுத்தும் ஜீன் அயல் ஜீன் என்று அழைக்கபடுகிறது.
  • உருவாகும் புதிய டி.என்.ஏ  ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ   எனவும் தொழில் நுட்பமானது மரபுப் பொறியியல் மறுசேர்க்கை டி.என்.ஏ   தொழில் நுட்பம் என்று கூறப்படுகிறது.
  • டி.என்.ஏ  என்பது மரபியல் பண்புகளை கடத்தும் பணியினை செய்கிறது.
  • ரெஸ்ட்ரிக்சன் என்னும் நொதி டி.என்.ஏ  இழையினை ஒரு குறிப்பிட்ட இடங்களில் தூண்டிக்கின்றன.
  • இதனால் ரெஸ்ட்ரிக்சன் நொதி மூலக்கூறு கத்திரிக்கோல் என்று அழைக்கப்படுகின்றது.
  • DNA லைகேஸ் என்பது டி.என்.ஏ  இழையினை இணைப்பதற்கு பயன்படுத்தும் நொதியாகும்.
Similar questions