ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு __________ இடையே காணப்படும்.
Answers
Answered by
0
Answer:
மினிசாட்லைட்
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
0
ஒற்றை கரு இரட்டையர்கள்
- ஒரு மனிதனின் மரபியல் பண்புகள் ஒரு சந்ததியிலிருந்து மற்றோர் சந்ததிக்கு தொடர்ந்து வருவதற்கு காரணமாக அமைவது DNA ஆகும்.
- மரபியல் பண்புகள் என்பவை உடல், மனம், உளவியல் சம்பந்தப்பட்ட குணநலன்கள் ஆகும்.
- DNA விரல் ரேகை தொழில் நுட்பம் என்பது இரண்டு நபர்களின் மரபியல் பண்புகளை ஒப்பிட்டு பார்ப்பதாகும்.
- ஒரு மனிதனில் உள்ள DNA வை வைத்தே ஒரு நபரை அடையாளம் காண முடியும்.
- DNA வின் நீளம் மற்றும் அளவு ஆகியவை ஒவ்வொரு மனிதனிலும் வேறுபட்டு காணப்படுகிறது.
- மேலும் 99% DNA வில் காணப்படும் வரிசை தொடர்கள் எல்லா மனித இனத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
- 1% மட்டும் வேறுபட்டு காணப்படும்.
- ஒற்றை கருவில் உண்டான இரட்டையர்களுக்கிடையே DNA விரல் ரேகை அமைப்பு ஒத்து காணப்படுகிறது.
Similar questions
Biology,
4 months ago
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Physics,
10 months ago
Science,
10 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago