DNA வின் பண்பினை எழுதுக
Answers
Answered by
0
full form of DNA
deoxyribonucleic acid
Answered by
2
DNA வின் பண்புகள்
- DNA வின் ஒரு இழை 5’ - 3’ திசையில் இருந்தால் மற்றொன்று 3’ - 5’ திசையில் செல்லும்.
- 5’ முனையில் பாஸ்ஃபேட் தொகுதியும், 3’ முனையில் OH தொகுதியும் உள்ளது.
- கார இணைகளில் இருந்து சர்க்கரைகள் 120 டிகிரி குறுகிய கோணத்திலும், 240 டிகிரி அகலக் கோணத்திலும் நீட்டிக் கொண்டிருக்கும்.
- ஒவ்வொரு கோணமும் 0.34 nm தொலைவில் அமைந்து இருப்பதால் சுருளின் ஒவ்வொரு திருப்பமும் 3.4 nm நீளம் கொண்டுள்ளது.
- அதாவது ஒரு திருப்பத்தில் 10 கார இணைகள் உள்ளன.
- இந்த பண்புகள் DNAவில் அதிகமாக உள்ள B-DNAவில் உள்ளது.
- DNA வின் சுருளின் விட்டம் 20 ஆகும்.
- அதன் குறைந்தபட்ச வளைவு 34 ஆகும்.
- DNA வை உள்ளடக்கியதாக திருகுச் சுருளின் வெப்ப இயக்கு நிலைத்திறன் மற்றும் கார இணைகளின் குறிப்பிட்ட தனித்தன்மை உள்ளது.
- பாஸ்ஃபோ டை எஸ்டர் பிணைப்புகள் DNA திருகுச் சுருளுக்குத் துருவத் தன்மையுடன் வலிமையான சகப்பிணைப்புகளை உருவாக்குகின்றன.
Similar questions