English, asked by amreenksjbms, 11 days ago

சாந்தம் பற்றி இயேசுகாவியம் கூறுவன யாவை don't add unwanted answers Tamil people only answer if others answer I will report ​

Answers

Answered by srlvashri105
1

Answer:

சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன:

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இவ்வுலகம் முழுவதும் உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.

Answered by amreenkjbms
1

Answer:

here is your answer dear friend

Explanation:

brainly app if you open there is the options like a good society you have to take stand against bad things happening in the m e in the m e in the m e in the m

Similar questions